Health & Environment
தமிழகத்தின் 52 கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை

தமிழகத்தின் 52 கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை

dailythanthi1h
THE BRIEF
1

தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோவில்களில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

2

கேமரா வசதி இல்லாத செல்போன்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும், கேமரா உள்ள செல்போன்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

3

பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாக்க கோவில்களில் 20 ஆயிரம் செல்போன்கள் வைக்கும் அளவிலான பாதுகாப்பு பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.