
பதற்றம், சைனஸ் அழற்சி அல்லது ஒற்றைத் தலைவலி காரணமாக நெற்றிப் பகுதியில் வலி ஏற்படலாம்.
தவறான உடல் தோரணை, தசைப்பிடிப்பு அல்லது கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக கழுத்து வலி உண்டாகலாம்.
கடுமையான மார்பு வலி அசிடிட்டி முதல் இதய நோய் வரை பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடும் என்பதால் அதனை அலட்சியம் செய்யக்கூடாது.