
மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி சளித்தொல்லை ஏற்பட தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற காரணங்கள் உள்ளன.
குழந்தைகளுக்கு போதுமான ஓய்வளிப்பது, பழங்கள், காய்கறிகள், புரத உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
சளி அறிகுறி உள்ளவர்களிடமிருந்து விலக்கி இருத்தல், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.