செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் உத்வேகமும் புதிய ஆற்றலும் நிறைந்த நாளாக அமையும்.
அஷ்டமி திதியும் உத்திராடம் நட்சத்திரமும் இணைந்துள்ள இநநாளில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி உறவுகளில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவீர்கள்.
தொழில் மற்றும் நிதித்துறையில் உங்கள் ராசிநாதன் செவ்வாயின் அருளால் எதிர்பார்த்த லாபமும் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் தேடிவரும்.