
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த மே 15 அன்று வெளியான 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் வெற்றிப்படமாக அமைந்த இப்படம், திரையரங்குகளில் ரூ. 350 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் ரூ. 200 கோடி வசூலித்து வெற்றி பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.