ரஷ்யாவில் இருந்து டீசல் வாங்குவதற்கான அமெரிக்காவின் முடிவை விமர்சித்தவர்களுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்காசிய போர் சூழலால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைச் சமாளிக்கவே இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்படி உடனடியாக 3 லட்சம் மெட்ரிக் டன் டீசலும், தொடர்ந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கூடுதல் டீசலும் ரஷ்யாவிலிருந்து விநியோகம் செய்யப்பட உள்ளது.