Health & Environment
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை தொடரும்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை தொடரும்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

2

நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

3

கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.