
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 கொலைகள் நடந்துள்ள நிலையில், காவல் துறையும் முதல்வர் விஜய் போல ஓய்வில் உள்ளதா என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவார்கள் என வாக்களித்த மக்களுக்கு தவெக அரசு தினமும் குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தண்டனை கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதாக அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.