
செயற்கை நுண்ணறிவுத் துறையைச் சேர்ந்த ஆந்த்ரோபிக் நிறுவனம், அமெரிக்கப் பங்குச்சந்தையில் அடுத்த மாதம் பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் அறிமுகமாகத் திட்டமிட்டுள்ளது.
இந்த IPO வெற்றியடைந்தால் நிறுவனத்தின் மதிப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரை செல்லக்கூடும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிறுவனம் 16.3 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாகப் பங்குச்சந்தை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.