
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான U-19 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் மற்றும் விரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ விதிகளின்படி, சர்வதேச ஆடவர் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி இந்த U-19 தொடரில் இடம்பெறவில்லை.