குரு பகவானின் நற்கடாட்சத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீக சிந்தனையும் மன நிம்மதியும் பெருகும.
குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் சுமூகமாக முடிவடைந்து அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.
தொழில் விரிவாக்கம் செய்பவர்களுக்கு புதிய நிதியுதவிகள் கிடைப்பதற்கான சாதகமான யோகம் உண்டு.