Entertainment
திருமண நாளைக் கொண்டாடிய சூர்யா - ஜோதிகா தம்பதி: அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியீடு

திருமண நாளைக் கொண்டாடிய சூர்யா - ஜோதிகா தம்பதி: அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியீடு

dailythanthi1h
THE BRIEF
1

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.

2

தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு, வெளிநாட்டில் மகள் மற்றும் மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

3

இந்த திருமண நிகழ்வு மற்றும் தங்களது அனுபவங்களை விவரிக்கும் வீடியோவை வெளியிட்டு, திருமணத்தை நடத்திவைத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.