தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மது பாட்டிலுக்கு ரூ. 10 விலை உயர்வை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரி என்ற பெயரிலேயே டாஸ்மாக்கில் இந்த கூடுதல் தொகை பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.