
சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பலனளிக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எச்சரித்துள்ளது.
தேவையற்ற ஆன்டிபயாட்டிக் பயன்பாட்டால் எதிர்காலத்தில் தீவிரமான கிருமித் தொற்றுகளைக் குணப்படுத்த முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ள வேண்டும்.