International
சுவீடன் அரசு அறிவிப்பு: வெளியேறும் குடியேறிகளுக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி

சுவீடன் அரசு அறிவிப்பு: வெளியேறும் குடியேறிகளுக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி

Daily Thanthi2h
THE BRIEF
1

சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினால், அவர்களுக்கு சுமார் ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2

இந்த திட்டத்திற்காக சுவீடன் அரசு 1.3 பில்லியன் குரோனா நிதியை ஒதுக்கியுள்ளதோடு, குடியேற்ற விதிமுறைகளையும் கடுமையாக்கியுள்ளது.

3

சுவீடனில் வசிப்பதற்கான நிரந்தர அனுமதிகள் இனி வழங்கப்பட மாட்டாது என்றும், ஏற்கனவே உள்ள அனுமதிகளை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.