Sports
ஆசிய ஹாக்கி தொடர்: வங்கதேசத்துடன் இந்தியா மோதல்

ஆசிய ஹாக்கி தொடர்: வங்கதேசத்துடன் இந்தியா மோதல்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை பஞ்சாப்பில் நடைபெறுகிறது.

2

நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் 27-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது.

3

ஜலந்தரில் நடைபெறும் இந்த லீக் போட்டிகள் இரவு 7 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.