Entertainment
சூர்யாவின் 'சீன்' பட ட்ரெய்லர் வெளியீடு

சூர்யாவின் 'சீன்' பட ட்ரெய்லர் வெளியீடு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீன்’ படத்தின் 2.40 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர் இன்று வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

2

இப்படத்தில் டிஎஸ்பி இன்பராஜாக வரும் சூர்யா எதற்கும் அலட்டிக் கொள்ளாத கூல் காவல்துறை அதிகாரியாகக் காட்டப்பட்டுள்ளார்.

3

ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 6 அன்று திரைக்கு வரவுள்ளது.