EPFO அமைப்பிடம் இருந்து புதிய பணி ஆணை கிடைத்ததைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் RailTel நிறுவனத்தின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்த புதிய ஒப்பந்தம் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுவதால், பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் நிலவிய சரிவுக்கு மத்தியில், இந்த உயர்வு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.