/nakkheeran/media/media_files/2026/10/20/nes-2026-10-20-12-55-25.jpg)
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை அல்லது மரணம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஒரு கண்காட்சியைப் பார்வையிட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.