
நாடாளுமன்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் நிலைக்குழுவின் 31 உறுப்பினர்கள், சென்னை நகர்ப்புற வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த குழுவினர், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் நோக்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று (31.08.2026) முதலமைச்சர் விஜய்யைத் தனித்தனியாகச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.