
காலாவதியான உணவுப் பொருட்களை முறையாக அகற்றவில்லை எனக் கூறி அமேசான் குடோன் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) ரத்து செய்ததை மும்பை உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது உரிமத்தை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், எஃப்.டி.ஏ அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்தனர்.
மேலும், மும்பை ஐஐடி வளாகத்தில் உரிமம் இன்றி இயங்கிய இரண்டு கேன்டீன்களை உடனடியாக மூடவும் எஃப்.டி.ஏ உத்தரவிட்டுள்ளது.