/polimer-news/media/media_files/2026/09/29/10-2026-09-29-13-44-16.jpg)
பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
போலோ, சரிகே மற்றும் நோலோ ஆகிய 3 புயல்களும் அதிதீவிர புயல்களாக வலுப்பெற்றுள்ளன.
தென்மேற்கு மெக்சிகோவை தாக்கிய போலோ புயலால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.