பெட்ரோல் செலவு மற்றும் சார்ஜிங் தொல்லை இல்லாத உலகின் முதல் சோலார் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் இந்த ஸ்கூட்டர், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம் வாகன சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.