
நிறைய சவால்களைக் கடந்து கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ள நடிகர் யாஷ், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் 'ராமாயணம்' படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் யாஷ் நடிகராக மட்டுமின்றி இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.