
ரஞ்சி டிராபி போன்ற எந்த உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடாத நடராஜனுக்கு ஐபிஎல் மூலமாக கோடிகளில் சம்பளம் கிடைப்பதாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடும் நடராஜனின் ஊதியம் ரூ.5 கோடியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி அணியில் இருந்து ஐதராபாத் அணிக்கு மாறியுள்ள நடராஜன் தனது யார்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசவில்லை என்றால் பின்னடைவை சந்திக்க நேரிடும்.