பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வரலாற்றில் முதல்முறையாக, அறிமுக மேடையிலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 45 நாட்களில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த பிக்பாஸ் அரங்கில், சாமானிய மக்களும் போட்டியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
இந்த சீசனின் புதிய மாற்றங்கள் மற்றும் ட்விஸ்டுகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.