
சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மூன்று நாள் முழுநேர பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி செப்டம்பர் 23 முதல் 25, 2026 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படுகிறது.
பங்கேற்பாளர்கள் AI கருவிகளைக் கொண்டு தங்கள் யோசனைகளைச் செயலிகளாக (AI prototypes) மாற்றக் கற்றுக்கொள்வார்கள்.