Entertainment
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.

2

ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

சூர்யாவின் முந்தைய படமான 'கருப்பு' 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், குடும்பக் கதையம்சம் கொண்ட இந்த புதிய படமும் வணிக ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.