Technology
கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு

கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு

Daily Thanthi1h
THE BRIEF
1

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

2

இவற்றில் 3-வது அணு உலையில் 2027 டிசம்பரிலும், 4-வது அணு உலையில் 2028 டிசம்பரிலும் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

3

இந்த விரிவாக்க மின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு 1,507.51 மெகாவாட் அதாவது 75.63 சதவீத மின்சாரத்தை ஒதுக்க மத்திய மின் துறை தெரிவித்துள்ளது.