Technology
ஏஐ மூலம் எழுதப்படும் மின்னஞ்சல்களை வாசிக்க மாட்டேன்: கோ டாடி சிஇஓ

ஏஐ மூலம் எழுதப்படும் மின்னஞ்சல்களை வாசிக்க மாட்டேன்: கோ டாடி சிஇஓ

Dinamalar2h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்பட்டு வரும் மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களை ஒருபோதும் படிக்க மாட்டேன் என 'கோ டாடி' சிஇஓ அமன் பூடானி தெரிவித்துள்ளார்.

2

சொந்தமாக எழுத நேர ஒதுக்காதவர்களுக்காகத் தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும், ஏஐ மூலம் உருவானவை பக்கம்பக்கமாக வளவளவென இருக்கும் என்றும் அவர் விமர்சித்தார்.

3

ஆராய்ச்சிக்கு ஏஐ நுட்பத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் ஆவணங்களை உருவாக்க ஊழியர்கள் சொந்தச் சிந்தனையையே பயன்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.