
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'போதி கல்பக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது தொடர்பான பிரத்யேக வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அதில் அவர் கார்களில் இருந்து ஸ்டைலாக இறங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தைத் தவிர அவர் 'கில்லர்' என்ற த்ரில்லர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.