
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச், அர்ஜென்டினாவின் மரியானோ நவோனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
4 மணி 36 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், நவோனே 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
அமெரிக்க ஓபன் வரலாற்றில் மிக நீண்ட முதல் சுற்று ஆட்டமாக இது பதிவாகியுள்ள நிலையில், ஜோகோவிச்சின் ஓய்வு குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.