
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இப்போட்டியின் போது ஐசிசி விதிமுறைகளின் லெவல் 1 குற்றத்தை மீறிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவடுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிராந்தி கவடின் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு டீமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டது.