Sports
காமன்வெல்த் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கரில் இந்தியாவுக்கு மூன்று தங்கம்

காமன்வெல்த் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கரில் இந்தியாவுக்கு மூன்று தங்கம்

Dinamalar3h
THE BRIEF
1

ஆமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் கியூ ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் உட்பட மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது.

2

ஆண்களுக்கான ஸ்னுாக்கர் பைனலில் ஆதித்ய ஸ்நேஹல் தங்கம் வென்ற நிலையில், பெண்களுக்கான பில்லியர்ட்ஸ் பைனலில் அனுபமா தங்கம் தட்டிச் சென்றார்.

3

ஆண்களுக்கான பில்லியர்ட்சில் ரயான் ராஸ்மி தங்கம் வென்றதோடு, ஒட்டுமொத்தமாக இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.