
இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக 4 நாட்கள் மட்டுமே சந்தை இயங்கும் நிலையில் 6 சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட உள்ளன.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூ.22,561.57 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட தேசிய பங்குச் சந்தை ஐபிஓ வெளியாகிறது.
இதன் ஒரு பங்கின் விலை ரூ.1,700 முதல் ரூ.1,785 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.