Technology
சரக்கு ரயில் பெட்டிகளை கண்காணிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம்

சரக்கு ரயில் பெட்டிகளை கண்காணிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம்

Daily Thanthi1h
THE BRIEF
1

சரக்கு ரெயில்கள் இயக்கத்தில் இருக்கும்போதே அவற்றை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க 'பிராஜெக்ட் திரிஷ்டி' என்ற புதிய திட்டத்தை இந்திய ரெயில்வே தொடங்கியுள்ளது.

2

வடகிழக்கு எல்லை ரெயில்வேயும் கவுகாத்தி ஐ.ஐ.டி.யும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த அமைப்பின் மூலம் பெட்டிகளின் கதவுகள் மற்றும் சீலிடப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்படும்.

3

கேமரா மூலம் எடுக்கப்படும் படங்களை ஏ.ஐ. மென்பொருள் ஆய்வு செய்து சில வினாடிகளிலேயே சேதங்களை கண்டறிந்து தெரிவிக்கும்.