
நடிகர் தனுஷ் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
அனைத்து நடிகர்களும் ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்துவிட்டு வரட்டும் என அவர் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விக்கு ரகுபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.