Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று நியூயார்க்கில் தொடங்குகிறது

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று நியூயார்க்கில் தொடங்குகிறது

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் இன்று நியூயார்க்கில் தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

2

இந்த தொடரில் மொத்தம் ரூ.907 கோடி பரிசுத் தொகை வழங்கப்படவுள்ள நிலையில், ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ.46.2 கோடி பரிசு கிடைக்கும்.

3

25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் நோவாக் ஜோகோவிச் களமிறங்குகிறார், அதேபோல் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸும் பங்கேற்கிறார்.