
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடிய மேட் ரென்ஷா 94 பந்துகளில் 109 ரன்கள் குவித்து சதமடித்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் நியூமென் நியாமுரி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.