
ஐடி துறையில் நிலவும் மாற்றங்களுக்கு மத்தியில் விப்ரோ நிறுவனம் தனது ஜூனியர் மற்றும் மிட் லெவல் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பென்ச் காலத்தை வழங்கியுள்ளது.
Band 2 மற்றும் அதற்கு கீழ் உள்ள ஊழியர்கள் இந்த 6 மாத காலத்திற்குள் தேவையான திறனை வளர்த்துக்கொண்டு பில்லிங் வரம்பிற்குள் நுழைய வேண்டும்.
ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஒர்க்ஃபோர்ஸ் பிரைமிடு அடிப்படையில் இந்த புதிய கொள்கை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.