Health & Environment
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை: 50,000 பேர் உயிரிழப்பு - புதிய ஆய்வு

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை: 50,000 பேர் உயிரிழப்பு - புதிய ஆய்வு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

நடப்பாண்டு கோடை காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலையால் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

2

மொத்த உயிரிழப்புகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு, மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவால் நிகழ்ந்துள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

3

ஜெர்மனியில் 16,000 பேரும், பிரான்சில் 14,458 பேரும் உயிரிழந்துள்ளனர், இதில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.