மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவின் தரவு சேகரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படைச் சம்பளத்தில் கணிசமான உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஊழியர்கள் இறுதி அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
ஊதிய உயர்வு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.