Indian Politics
ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Nakkheeran1h
THE BRIEF
1

தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவரது நண்பர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2

வீரமணி, அவரது நண்பர் சாந்தி, கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3

சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.