Entertainment

கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க புதிய மாநில குழு அமைப்பு

Dinamalar1h
THE BRIEF
1

ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க, மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் புதிய மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது.

2

இந்தக் குழுவில் நீதிபதி ராமநாதன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அதிகாரி சம்பத், சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

3

ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இந்தக் குழுவின் உறுப்பினர் செயலராகச் செயல்படுவார் என அரசு அறிவித்துள்ளது.