
ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 6000 கன அடியாகக் குறைந்ததால், பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் காரணமாக கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.