
சுதாமன் கிருஷ்ணா எழுத்து மற்றும் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்திற்கு 'அதிசய பிறவி' என தலைப்பிடப்பட்டு முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.