Sports
பாரிஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய கார்லோஸ் அல்காரஸ்

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய கார்லோஸ் அல்காரஸ்

Maalai Malar7h
THE BRIEF
1

பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

2

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார்.

3

முதல் செட்டை இழந்த போதிலும் அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.