/polimer-news/media/media_files/2026/09/18/cmotamilnaduvijay-2026-09-18-15-11-47.jpg)
வரும் 22-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நடப்பு நிதியாண்டில் இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக அரசு 217.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக 15.30 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.