Economy
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து புதிய உச்சம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து புதிய உச்சம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு விற்பனையாகிறது.

2

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,710-க்கும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,048-க்கும் விற்பனையாகிறது.

3

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.