Entertainment
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னையில் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னையில் மருத்துவமனையில் அனுமதி

polimernews2h
THE BRIEF
1

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி, இதய நோய் பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2

தற்போது 94 வயதாகும் சௌகார் ஜானகி, மருத்துவமனையில் இதயத்துறை வல்லுநர் குழுவின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

3

கடந்த 1950ஆம் ஆண்டு 'சௌகார்' திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான சந்தானத்தின் 'பிஸ்கோத்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.